Ad banner
Ad banner

அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் அசுர விமானம்! Most Crucial Presidential Aircraft!

This video present you the secrets and top features of the Air Force One, which is the flight used to transport US Presidents. By the end of this video we explained about Air India One, which is specially and recently made for the transportation of Indian Prime Minister and other equal officials.

ஆறு மாடி உயரமும், அணுகுண்டு தாக்குதலை சமாளிக்கும் பாதுகாப்பும், ஒரு மணி நேரம் இயக்க ஒன்றரை கோடி ரூபாய் செலவும் ஆகக்கூடிய, அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் படுபயங்கரமான விமானம் தான் ஏர்போர்ஸ் 1 (Air Force One). இந்த விமானத்தை உலகத்திலேயே மிக சக்திவாய்ந்த விமானமாக கூறுகிறார்கள். அது எதனால்? அதில் அப்படி என்னென்ன வசதிகள் மற்றும் ரகசியங்கள் மறைந்துள்ளன என்பனவற்றைப் பற்றிதான் இந்த வீடியோவில் அறிந்து கொள்ள போகிறோம்.

👉Facebook – https://www.facebook.com/hybridanalyzertamil/
👉Instagram – https://www.instagram.com/hybridanalyzertamil/
👉Blog – https://hybridanalyzertamil.blogspot.in/
👉Twitter – https://twitter.com/HybridAnalyzer
Don’t Forget to like,share & Subscribe

source

(Visited 2 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *